Category: Current Affairs

Daily Current Affairs Tamil – DECEMBER-03, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER-03, 2021

தேசியச் செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு படை- 57வது ஸ்தாபன தினம்

 • எல்லைப் பாதுகாப்புப் படையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று தனது 57வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
 • இது வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.
 • இந்தப் படையானது இந்தியப் பிராந்தியத்தின் முதல்கட்டப் பாதுகாப்பு என்று அழைக்கப் படுகிறது.

AIRNxt

 • நடைபெற்று வரும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இளைஞர்கள் தங்களது குரல்களை ஒலிபரப்புவதற்கான ஒரு தளத்தினை வழங்குவதற்காக AIRNxt என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க அகில இந்திய வானொலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

read more…

Daily Current Affairs English – DECEMBER-03, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER-03, 2021

NATIONAL

Border Security Force – 57th Raising Day

 • The Border Security Force (BSF) celebrated its 57th Raising Day on December 1, 2021.
 • It is the country’s border guarding organization on its border with Bangladesh and Pakistan.
 • BSF has been termed as the First Line of Defence of Indian Territories.

AIRNxt

 • All India Radio has decided to begin a new programme called AIRNxt to offer youth a platform to air their voices as part of the ongoing Azadi Ka Amrit Mahotsav celebrations.

read more…

Daily Current Affairs Tamil – DECEMBER-02, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER-02, 2021

தேசியச் செய்திகள்

மறுசுழற்சி செய்யப்பட்ட PVC ரக நெகிழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட கடன் அட்டைகள்

 • HSBC இந்தியா என்ற நிறுவனமானது இந்தியாவில் முதன்முறையாக மறுசுழற்சி செய்யப்பட்ட PVC ரக (பாலிவினைல் குளோரைடு) நெகிழியிலிருந்து உருவாக்கப்பட்ட கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.
 • இந்த அட்டையானது IDEMIA எனப்படும் ஒரு உலகளாவிய அட்டைத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
 • இந்த அட்டைகள் 85% மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகளிலிருந்துத் தயாரிக்கப் படுகின்றன.

இஸ்ரேலிய நாட்டின் ஹெரோன் ஆளில்லா விமானங்கள்

 • இந்திய ராணுவமானது இஸ்ரேல் நாட்டின் மேம்பட்ட ஹெரோன் ரக ஆளில்லா விமானங்களைப் பெற்றுள்ளது.

read more…

Daily Current Affairs English – DECEMBER-02, 2021

CURRENT AFFAIRS – 2021

December-02, 2021

NATIONAL

12 Rajya Sabha MPs suspended for rest of Winter Session

 • 12 Rajya Sabha MPs from various parties were suspended for the rest of the winter session.
 • This is for ‘unruly and violent behaviour’ they demonstrated during the monsoon session of Parliament in August.
 • The suspended MPs are Elamaram Kareem (CPM), Phulo Devi Netam, Chhaya Verma, R Bora,

read more…

Daily Current Affairs English – DECEMBER-01, 2021

CURRENT AFFAIRS – 2021

December 01, 2021

NATIONAL

World’s Tallest Pier Bridge

 • The Indian Railways is constructing the tallest pier railway bridge in the world in Manipur.
 • The bridge is being built at a height of 141 meters.
 • The total length of the Manipur bridge will be 703 meters.

A book on India-Pakistan War 1971

 • The Indian Army General MM Naravane released a book titled ‘Bangladesh Liberation @ 50 years: ‘Bijoy’ with Synergy,

read more…

Daily Current Affairs Tamil – DECEMBER-01, 2021

CURRENT AFFAIRS – 2021

December 01, 2021

தேசியச் செய்திகள்

உலகின் மிக உயரமான தூண் பாலம்

 • இந்திய இரயில்வே நிர்வாகமானது மணிப்பூரில் உலகின் மிக உயரமான ஒரு தூண் இரயில் பாலத்தைக் கட்டமைத்து வருகிறது.
 • மணிப்பூரில் இரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும் இந்தத் திட்டமானது ஜிரிபம்-இம்பால் இரயில்வே பாதையின் ஒரு பகுதியாகும்.
 • மணிப்பூர் பாலத்தின் மொத்த நீளமானது 703 மீட்டர் ஆகும்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றிய புத்தகம்

 • இந்திய ராணுவ ஜெனரல் MM.நரவனே,” Bangladesh Liberation @ 50years.”Bijoy” with Synergy,

read more…

Daily Current Affairs English – NOVEMBER-30, 2021

CURRENT AFFAIRS – 2021

NOVEMBER – 30, 2021

NATIONAL

India Internet Governance Forum 2021

 • It is a 3-day online event on internet governance.
 • It is jointly organized by the Ministry of Electronics and Information Technology (MeitY) and the National Internet Exchange of India (NIXI).
 • The event is centred around the theme “Empowering India through Power of the Internet”.

Participation of female voters in India

 • The Election Commission of India (ECI) hosted an international webinar in New Delhi.

read more…

Daily Current Affairs Tamil – NOVEMBER-30, 2021

CURRENT AFFAIRS – 2021

NOVEMBER – 30, 2021

தேசியச் செய்திகள்

இந்திய இணையதள ஆளுகை மன்றம் 2021

 • இது இணையதள ஆளுகை குறித்த 3 நாட்கள் அளவிலான ஒரு இணைய நிகழ்ச்சி ஆகும்.
 • இதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் பெண் வாக்காளர்களின் பங்கேற்பு

 • இந்தியத் தேர்தல் ஆணையமானது புதுடெல்லியில் சர்வதேச வலையரங்கம் நடத்தியது.
 • ”பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் ஆகியோரின் தேர்தல் பங்கேற்பினை அதிகரித்தல்: சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் போன்றவற்றைப் பகிர்தல்“ என்ற கருத்துருவுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

read more…

Daily Current Affairs Tamil – NOVEMBER-29, 2021

CURRENT AFFAIRS – 2021

NOVEMBER – 29, 2021

தேசியச் செய்திகள்

கோவிட்-19 தொற்றிற்கான நேசல் ஸ்ப்ரே மருந்து (நாசித் தெளிப்பு மருந்து)

 • ITC நிறுவனமானது கோவிட்-19 தொற்றினைத் தடுப்பதற்கான நேசல் ஸ்ப்ரே என்ற வகை மருந்தினை (நாசி மூலம் உட்செலுத்தப்படும் மருந்து) உருவாக்கி வருவதாகவும் அதற்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்து உள்ளது.
 • இது பெங்களுருவிலுள்ள ITC வாழ்க்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டது.
 • தேவையான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெற்ற பிறகு சேவ்லான் என்ற தயாரிப்பின் பெயரில் இதனைச் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

read more…

Daily Current Affairs English – NOVEMBER-29, 2021

CURRENT AFFAIRS – 2021

NOVEMBER – 29, 2021

NATIONAL

Nasal spray for COVID-19

 • ITC is developing a nasal spray for COVID-19 prevention for which it has initiated clinical trials.
 • It is developed by scientists at ITC Life Sciences and Technology Centre (LSTC), Bengaluru.
 • The company plans to market the nasal spray under the Savlon brand once it gets all the requisite regulatory approvals.

Project SWADESH

 • The Union Minister of State (Independent Charge) for the Ministry of Science and Technology,

read more…

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the Key.