Category: Monthly Current Affairs Tamil
தமிழ்நாடு செய்திகள்
கீழடியில் (சிவகங்கை) வெள்ளி நாணயம் காண்டுபிடிப்பு
7ம் கட்ட அகழாய்வில் அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.மு 6ம் நூற்றாண்டிலிருந்த நாணயங்கள் பயன்படுத்தி இப்பகுதியின் மக்கள் வட இந்தியாவுடன் வணிகம் செய்துள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சந்திரன், சூரியன், காளை, எருது மற்றும் வடிவியல் குறியீடுகள் கீழடியின் மக்கள் வர்த்தகச் சமுதாயத்தினர் என்பதைக் குறிக்கிறது. கி.மு. 6 ம் நூற்றாண்டின் மகாஜனபத காலத்திலிருந்து புழக்கத்தில் இருந்தன.
அரியவகை கல்செக்கு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை கல்செக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
read more…
தமிழ்நாடு செய்திகள்
16-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
சமீபத்திய 16-வது சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் 72.78% வாக்குகள் பதிவாகின.
83.92% வாக்குப் பதிவுடன் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது
சென்னையில் 59.06% என்ற அளவில் குறைவான வாக்குகளே பதிவாகின.
அரியவகை கல்செக்கு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை கல்செக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து கிடக்கும் இது 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 3 வரியில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.
சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது 2020
இந்த விருது இந்தியப் பொருளாதாரம் மீதான ஊடாடும் மன்றம் என்ற அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.
read more…
தமிழ்நாடு செய்திகள்
வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு
தமிழக அரசானது பிப்பரவரி 26 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (V) பிரிவின் கீழ் உள்ள சமூகத்திற்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
25 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 68 சீர் மரபினரையும், மீதமுள்ள 22 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும்.
வன்னிய குல சத்திரியர் சமூகத்தில் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் ஆகியோர் அடங்குவர்.
இந்த மசோதா சீர் மரபினர் சமூகங்களுக்கும் மற்றும் அதைப் போன்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் 7% உள் ஒதுக்கீட்டை வழங்குகிறது.
read more…
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு மாநில விருதுகள் :-
அதிக அரிசி உற்பத்தித் திறனுக்கான சி. நாராயணசாமி நாயுடு விருதானது வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.செல்வ குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜபார் அவர்கள் 2021-ம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதைப் பெற்றார்.
நான்கு காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
1. டி. மகுடேஸ்வரி –புனித தோமையார் மலை
2. என். செல்வராஜூ –சேலம்
3. எஸ். சண்முகநாதன் –ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும்
4. எஸ். இராஜசேகரன் –திருவண்ணாமலை
read more…
- எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட குறைபாடுடைய நபர்களுக்காக “எனஜோரி முன்னெடுப்பை” (Enajori initiative) அசாம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி “முகேஷ் சாகு” கௌகாத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
- இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு “மால்கம்” என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் “டெட் சீ (Dead Sea)” ஒட்டி தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
- 2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது. விழாவில் கடற்படை டாக்யர்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டுள்ளது.
read more…
- ஏப்ரல் 2019-ல் வெளியேறும் தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியான ‘ஷிரியாஸ்’ (SHREYAS – Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- பொருளாதார ஒத்துழைப்பின் 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் அமர்வானது புதுடெல்லியில் நடைபெற்றது. இதன் மூலம், இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையே இயந்திரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளை மேம்படுத்த முடியும்.
- இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் எதிர்கால தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஏற்றவாறு மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக இஸ்ரோவானது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT – Roorkee) ரூர்க்கி உதவியுடன் விண்வெளி தொழில்நுட்ப மையத்தை (Space Technology Cell) அமைக்க உள்ளது.
read more…
- சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் “சிறந்த அணிவகுப்பில்” தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது முதல் பரிசினை வென்றுள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையானது 2வது பரிசினையும் சுகாதாரத்துறை 3வது பரிசினையும் பெற்றுள்ளது.
- மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation – 2019) புதுடெல்லியில் ஜனவரி 28 – 29ம்; தேதிகளில்; நடைபெ ற்றது.
- இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டமான “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” (Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டு மொத்த அளவில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
read more…
ரைசினா உரையாடல் 4வது பதிப்பு
ரைசினா உரையாடலின் நான்காவது பதிப்பு புது டெல்லியில் தொடங்கும். இந்த ஆண்டு உரையாடலின் தீம் “A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes”
சிந்து உணவு [Indus Food] 2019
சிந்து உணவு-II [Indus Food] 2019, தீம்- ‘World Food Supermarket’, 14 மற்றும் 15 ஜனவரி அன்று இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும். உலகின் உணவு மற்றும் குளிர்பான உற்பத்தியின் வலுவான மற்றும் நம்பகமான ஏற்றுமதியாளராக இந்தியாவை ஊக்குவிப்பது இந்த நிகழ்வின் நோக்கம் ஆகும்.
கூட்டாண்மை உச்சிமாநாட்டின் 25 வது பதிப்பு
இந்தியாவின் பொருளாதார கொள்கை மற்றும் வளர்ச்சி போக்குகளின் மீது இந்திய மற்றும் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாடல்,
read more…
- நாட்டில் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற இலவச தொலைபேசி எண் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதனை தற்போது தமிழக அரசானது, பெண்கள ; சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், “181” என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கும ; வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
- கஜா’ புயல ; பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப்பிரிவு தொடங்கப்பட ;டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப்பிரிவுக்கு, ‘கஜா புயல ; மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற ;றும ; பேரிடரில் இருந்து மீளுதல்’ என பெயரிடப்பட்டுள ;ளது. இந்தப் பிரிவுக்கென தனியாக 2 ஐயுளு அதிகாரிகள் நியமிக்கப்பட ;டுள்ளனர். இத்திட்டத்தின் இயக்குநராக டி.
read more…