நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

  • நாட்டில் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற இலவச தொலைபேசி எண் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதனை தற்போது தமிழக அரசானது, பெண்கள ; சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், “181” என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கும ; வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
  • கஜா’ புயல ; பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப்பிரிவு தொடங்கப்பட ;டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப்பிரிவுக்கு, ‘கஜா புயல ; மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற ;றும ; பேரிடரில் இருந்து மீளுதல்’ என பெயரிடப்பட்டுள ;ளது. இந்தப் பிரிவுக்கென தனியாக 2 ஐயுளு அதிகாரிகள் நியமிக்கப்பட ;டுள்ளனர்.  இத்திட்டத்தின் இயக்குநராக டி. ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள ;ளார். அவர் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும ; கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
  • சாகித்ய அகாதெமி விருதுக்கு தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு மத்திய அரசினால் வழங்கப்பட ;டது
  • பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் டிசம ;பர் 06 அன்று காலமானார். அவருக்கு வயது 50. திருவாரூர் மாவட ;டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடுவில் 1968ல் பிறந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடியவர் நெல் ஜெயராமன ;. 174 அரியவகை நெல்விதைகளை சேகரித்ததுடன் மரபணு மாற்ற விதை திட்டங்களை எதிர்த்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள ;ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம ; அமைப்பை நடத்தி வந்தவர் நெல் ஜெயராமன்.
  • சேலத்தின் எடப்பாடியில் உள்ள புதுப்பாளையம் அரசு பள்ளியில் விண்வெளி அறிவியல் தொழில ;நுட்ப காட்சிக் கூடம் மற்றும் பயிற்சி நிலையமானது துவங்கப்பட ;டுள்ளது. இஸ்ரோ உதவியுடன் அமைக்கப்பட ;ட, இம்மையமானது அரசுப்
    பள்ளியில் துவங்கப்பட்டிருப்பது நாட்டில் இதுவே முதல்முறை ஆகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the plane.