Current Affairs – August 26 , 2019

Current Affairs – August 26 , 2019

 

பூஜ்ஜிய கழிவு முயற்சி விரிவு படுத்தப்படுகிறது

 

 • சென்னை  மாநகராட்சி  தனது பூஜ்ஜிய கழிவு திட்டத்தை  மேலும் 15 மண்டலங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
 • மேலும் இது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • மேலும் பிளாஸ்டிக் மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு பைகள் உருவாக்கப்படுகிறது.
 • இத்திட்டத்தினை வீடுவீடாக சென்று அடைய அரசு முயற்சி மேற்கொள்கிறது.
 • மேலும், இதன் மூலம் திடக்கழிவுகளை நிலப்பரப்புகளுக்கு நகர்த்துவதை குறைத்தல்.

 

ஐ.ஐ.டி-எம் மாணவர்கள் குறைந்த விலை உறைவிப்பான் வடிவமைப்பு செய்துள்ளனர்

 • ஐ.ஐ.டி-எம் மாணவர்கள் குறைந்த விலை உறைவிப்பான் வடிவமைத்து உருவாக்கிய உள்ளனர்
 •  இதன்மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை சிரமமின்றி  எடுத்துச் செல்ல முடியும்.
 •  தகுந்த விலை கிடைக்கும் வரை  இந்த  உறைவிப்பான் கைகொண்டு  பதப்படுத்த முடியும்.
 • இதனைக் கொண்டு 58 லிட்டர் அளவு கொண்ட  பொருட்களைப் பதப்படுத்த முடியும்.

 

 இ -தோட்டம் வலைத்தளம்

 • தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இந்த இ-தோட்டம் என்ற  வலைதளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இதனைக் கொண்டு  எழுபதுக்கு அதிகமான  மரக்கன்றுகளை பெறமுடியும்
 •  மேலும் சுப நிகழ்ச்சிகளில் வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் வகையில் அரசு இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

மக்கள் ஆட்டோ

சென்னையில் மின்சாரத்தை கொண்டு இயங்கும் மக்கள் ஆட்டோ சமீபத்தில் தனியார் நிறுவனத்தால் துவங்கப்பட்டது

 

உலகின் முதல் மிதக்கும் அணு உலையை ரஷ்யா  உருவாக்கியுள்ளது

 • ரஷ்யா உலகின் முதல் மிதக்கும் அணுஉலை உருவாகி உள்ளது அதற்கு அகாடெமிக் லோமோனோசோவ் (Akademik Lomonosov) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • ரஷ்யாவின் மர்மன்ஸ்கின் ஆர்க்டிக் துறைமுகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

 

 

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the plane.