Current Affairs in Tamil – March-26, 2021

Current Affairs in Tamil – March-26, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மார்ச் – 26, 2021

மாநிலச் செய்திகள்

SAAMAR திட்டம்

  • ஜார்க்கண்ட அரசு ஊட்டச்சத்து குறைப்பாட்டினைப் போக்க மற்றும் இரத்த சோகையினை குறைத்தல் (SAAMAR – Strategic Action for Alleviation of Malntrition and Anemia Reduction) என்ற திட்டத்தினை மாநிலத்தில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்குவதற்காக தொடங்க உள்ளது.

சர்வதேசச் செய்திகள்

உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள்

  • சுடோபி ஒரு சர்வதேச ஓட்டுநர் கல்வி நிறுவனத்தினால் 56 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள் என்ற ஆய்வின்படி முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளைக் கொண்டுள்ளது.
  • தாய்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் உள்ளன.

சுற்றுச்சூழல்

ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது

  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 சட்டத்தின் கீழ், அமைகக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • வனவிலங்கு குற்றத் தடுப்பு வாரியம் 2020-ஆம் ஆண்டிற்கான ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதினைப் பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ஐஎன்எஸ் துருவ்

  • விசாகப்பட்டினத்தில் உள்ள ”இந்துஸ்தான் ஷிப்யார்ட்” நிறுவனத்தின் கப்பல்கட்டும் தளத்தில் இக்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • எதிரி நாட்டு செயற்கைக் கோள்களைக் கண்காணிக்கவும் ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்டறியவும், இந்தியப் பெருங்கடல் பகுதியை வரைபடமிடவும் உதவும் ஐஎன்ஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைய உள்ளது.
  • இந்தியாவின் பெருங்கடல் பகுதிகளை கண்காணிப்பதற்கான வசதியை மேம்படுத்த இக்கப்பல் முக்கிய பங்களிக்கும்.

முக்கிய தினம்

உலக தண்ணீர் தினம்

  • உலக தண்ணீர் தினம் மார்ச் 22, 1993-ஆம் ஆண்டில் ஐ.நா வினால் அறிவிக்கப்பட்டது இதை UN-Water அமைப்பு தொடங்கி வைத்தது.
  • இந்த ஆண்டிற்கான கருத்து ”தண்ணீருக்கு மதிப்பளித்தல்“ மற்றும் ”தங்களைப் பொருத்தவரை தண்ணீர் என்பது என்ன? என்பது பற்றிய உரையாடல்”
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.